தேவை:
கறி – 1 கிலோ
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
1 கிலோ கறியை நறுக்கி 2 டேபிள் ஸ்பூன் உப்புத்தூள் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் ஊற்றி புரட்டி வெயிலில் காய வைக்கவும். நன்றாகக் காய்ந்ததும், எடுத்து பத்திரப்படுத்தி தேவையான சமயம் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து அதில் கொஞ்சம் காய்ந்த கறியை உபயோகிக்கவும்.