தலைக்கறிக்குழம்பு

by Mrs Annam Senthil Kumar on December 3, 2009

தேவை:
சுத்தம் செய்த ஆட்டுத்தலை – 1 (வெட்டியது)
மல்லி விதை – 2 தேக்கரண்டி
தேங்காய் – 1/2 முடி
வெங்காயம் – 10
நல்லெண்ணெய் – 5 கரண்டி
உப்பு, மஞ்சள் தூள்
வற்றல் – 10
சீரகம் – 2 தேக்கரண்டி
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி, அரைத்த சீரகம், வற்றல், மல்லியையும் போட்டு வதக்கி கறியைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கி தேங்காய்ப் பால் ஊற்றி வேக வைக்கவும்.

Related posts:

Leave a Comment

Previous post:

Next post:

Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123