February 22, 2011
தேவை: எலுமிச்சம் பழம் – 2 சீரகம் – 1 டீஸ்பூன் பூண்டு – 2 உப்பு , மல்லித்தழை – சிறிதளவு தக்காளிப்பழம் – 2 மிளகு – 1 டீஸ்பூன் வற்றல் – 2 செய்முறை: 1/2 லிட்டர் தண்ணீரில் தக்காளி பழத்தை பிசைந்து கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, தட்டிப்போட்டு கொத்தமல்லி போட்டு 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் கடுகு வத்தல் தாளித்து நுரை கூடிய போது இறக்கவும். பின் எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு [...]
Read the full article →
February 22, 2011
செய்முறை: 200 கிராம் சுண்டைக்காயைக் கழுவிக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும். 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2 சிகப்பு மிளகாய்களை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். 5 பல் பூண்டை உரித்துக் கொள்ளவும். 2 தேக்கரண்டி சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 5 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு, சிகப்பு மிளகாய்கள், அரை தேக்கரண்டி வெந்தயம், பூண்டு, சுண்டைக்காய் இவற்றைப் போட்டு [...]
Read the full article →