சைனீஸ் சூஸ் பேரீ

by Mrs Annam Senthil Kumar on January 8, 2010

தேவை:
முந்திரிப்பருப்பு வெட்டியது – 1 கப்
பேரீச்சம்பழம் – 1 கப்
முட்டை – 2
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
சீனி – 1 கப்
மைதா – 3/4 கப்
வெனிலா – 1 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி

செய்முறை:
மாவு, உப்பு, பேக்கிங் பவுடரை நன்றாகச் சலிக்கவும். கடைந்த முட்டை, முந்திரிப்பருப்பு, பேரீச்சம் பழம் சேர்க்கவும். பின் ஒவனில் பேக் பண்ணவும். வெந்ததும் வில்லைகளாக வெட்டவும். பின் ஐசிங் சுகரை வில்லைகள் மேல் தூவவும்.

Related posts:

Leave a Comment

Previous post:

Next post:

Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123