முந்திரிப்பருப்பு பிஸ்கட்

by Mrs Annam Senthil Kumar on January 7, 2010

தேவை:
முந்திரிப்பருப்புத்தூள் – 50 கிராம்
சீனி – 150 கிராம்
மைதா – 250 கிராம்
முட்டை – 1
மார்கரீன் (வெண்ணெய் – 150 கிராம்)

செய்முறை:
(வெண்ணெய்) மார்க்ரீனையும் பொடித்த சீனியையும் கடையவும். கடைந்த முட்டையையும், எசன்ஸையும் சேர்க்கவும். மாவை சலித்து முந்திரிப்பருப்புத் தூளுடன் சேர்க்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து பிசையவும். தேவையானால் பால் சேர்க்கலாம். பூரிக்கட்டையில் தேய்த்து வில்லைகள் போடவும். ஒவனில் 350 டிகிரியில் பேக் பண்ணவும்.

Leave a Comment

Previous post:

Next post: