மைதாப் பணியாரம்

by Dr Senthil kUmar on November 7, 2009

தேவையான பொருட்கள்:-
மைதா – 200
வெல்லம் – 100
ஏலக்காய் – 1
பச்சரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
ரீபைன்ட் ஆயில் – பொரிக்க

செய்முறை:-
11/2 டம்ளர் தண்ணீரில் வெல்லத்தை காய்ச்சி வடிகட்டவும் இளஞ்சூடாக இருக்கையில் மைதாவுடன், பச்சரிசி மாவையும் சேர்த்துக் கரைக்கவும். ஏலக்காயை தட்டி அத்துடன் சேர்க்கவும். தோசைமாவு பதத்தில் கரைத்து எண்ணெயில் பணியாரங்களாக ஊற்றி எடுக்கவும்.

Related posts:

Leave a Comment

Previous post:

Next post:

Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123